SUMOLIN Health Mix

SUMOLIN ஹெல்த் மிக்ஸ் – தானியங்களை முளை கட்டி தயாரிக்கப்பட்ட சிறந்த ஊட்டச்சத்து பானம்🥛🥛

 

ஏலக்காய் நறுமணத்துடன் கூடிய குழந்தைகளின் எலும்புகளுக்கு வலிமை அளிக்கக்கூடிய அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய பவுடர்…*

 

இந்த பவுடர் ஆனது

 கோதுமை, நிலக்கடலை,  கம்பு, சோளம்பாசிப்பயிறு,  கேழ்வரகு, உளுந்து மக்காச்சோளம்,  கொள்ளு,  எள்மொச்சை, தட்டப்பயிறு, கொண்டைக்கடலை,

 தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பாதாம்முந்திரி, ஏலக்காய்,  ஓமம்.

 

ஆகிய பொருட்களை கொண்டு பாரம்பரிய முறையில் முளைகட்டி வறுத்து அரைத்து வீட்டிலேயே மிகவும் உயர்தரமாக செய்யப்பட்டது… வரும் காலங்களில் தோன்றும் பல நோய்களிலிருந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பாதுகாக்கிறது.

குழந்தைகளுக்கு அதிக அளவு எதிர்ப்பு சக்தியை தருவதோடு மட்டுமில்லாமலும் நோய்களுடன் போராடவும், நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

 

🥛 பயன்படுத்தும் முறை :

10 கிராம் பவுடரை 100 மில்லி சுத்தமான குடி  தண்ணீரில் போட்டு கலக்கவும் பிறகு 3 நிமிடம் கொதிக்க விடவும் சுவைக்கு ஏற்றவாறு சிறிது உப்பு சேர்த்து பருக வேண்டும்.

அல்லது

10 கிராம் பவுடரை 100 மில்லி காய்ச்சிய  பாலில் கலக்கவும் பிறகு சுவைக்கு ஏற்றவாறு சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருக வேண்டும்.

 

SUMOLIN ஹெல்த்மிக்ஸ் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.

1.சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

  1. உடல் சூட்டைத் தணிக்கும்.
  2. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  3. மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
  4. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.
  5. ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  6. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
  7. எலும்புகளுக்கு வலிமை தரும்.
  8. இதயத்தை பாதுகாக்கும் மாரடைப்பு வராமல் தடுக்கும்.
  9. ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்.
  10. மலச்சிக்கலை சரி செய்யும்.
  11. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
  12. உடலுக்கு வலிமை தரும்.
  13. ரத்தசோகையைத் தடுக்க வழி வகுக்கும்.
  14. மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும்.
  15. அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யும்.
  16. கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கிறது.கல்லீரல் செயல்பாட்டின் ஆரோக்கியம் மேம்படும்.
  17. இருமல் மற்றும் சளி பிரச்சினைகளை சரி செய்யும்.
  18. சிறுநீர் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்வுகாணும்.
  19. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளதால் பல வகை நோய்கள் வராமல் தடுக்கும்.

 

சுமோலின் ஹெல்த்மிக்ஸ் சிறப்பம்சங்கள்

  1. பாரம்பரிய உணவுப் பொருட்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முளைக்கட்டிய தானியங்கள் பயன்படுத்தப்படுகிறது.
  2. சர்க்கரை இல்லாதது மற்றும் கொழுப்பு இல்லை.
  3. பக்கவிளைவுகள் இல்லை.
  4. எந்தவித ரசாயனப் பொருட்களும் இதில் 100% சேர்க்கவில்லை.
  5. பல வகையான தானியங்கள் மற்றும் பருப்பு & கொட்டைகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

 

சுமோலின் இருக்க !

         சோர்வு ஏன் !

 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு வேண்டிய முகவரி.

 

Product of

SUMOLIN HEALTH PRODUCTS,

No.404, Near Perumal Kovil Street,

T.Krishnapuram,

Thuraiyur (Tk) 

Tiruchy (DT)- 621008

 

Call/ Whatsapp to Order 

7397068287 நற்பவி நற்பவி நற்பவி

வாழ்க நலமுடன் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *